இங்கிலாந்துக்கு இன்னிங்ஸ் தோல்வி கிடைக்குமா? அதிர்ச்சி தகவல்

தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

முதல் இன்னிங்சில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து அணி தற்போது இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 23 ரன்கள் எடுத்துள்ளது

ஆனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 425 ரன்களுக்கு வைத்துள்ளதால் இங்கிலாந்து அணி தற்போது 255 ரன்கள் பின்தங்கியுள்ளது

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்சிலும் இங்கிலாந்து அணியை சுருட்டினால் அந்த அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது