shadow

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.

இதில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

இதனை 180 என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து விளையாடிய நிலையில் 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் குரூப் 1 பிரிவில் தற்போது ஆஸ்திரேலிய அணி ஐந்து புள்ளிகளுடன் நியூசிலாந்துக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது