ஆஷஷ் தொடரில் சூப்பர் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா!

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி மிக அபாரமான வெற்றி பெற்றுள்ளது.

முதல் இன்னிங்சில் 147 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 197 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த இங்கிலாந்து அணி இந்த போட்டியில் படுதோல்வியடைந்துள்ளது

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 425 ரன்கள் குவித்து இருந்த நிலையில் வெறும் 20 ரன்கள் இரண்டாவது இன்னிங்சில் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஒரு விக்கெட் இழப்பிற்கு இந்த வெற்றியை ருசித்தது என்பது குறிப்பிடத்தக்கது

ஆஸ்திரேலிய அணி என்ற ஆபீஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்