shadow

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிறுவனம் சார்பில் ஸ்கேன் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

பிரபல ஸ்கேன் நிறுவனமான இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிலையங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.