shadow

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி விரைவில் நடைபெற உள்ள நிலையில் அந்த போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, புவனேஷ்வர் குமார், சமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வருண்சக்கரவர்த்தி மற்றும் அஸ்வின் ஆகிய இரண்டு தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்

இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடராஜன் அணியில் இடம்பெறவில்லை காயத்திலிருந்து சிகிச்சை பெற்றபின் மீண்டு போதிலும் அவர் இதுவரை வேறு எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை என்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது