சூப்பர் மூன் தினம்: சாட்டிலைட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்!

சூப்பர் மூன் தினம்: சாட்டிலைட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்!

சமீபத்தில் பௌர்ணமியன்று சூப்பர் மூன் தினம் கடைப்பிடிக்கப்பட்டது என்பதும் இந்த தினத்தில் பூமிக்கு மிக அருகில் நிலவு வந்திருந்த ரம்மியமான காட்சி தெரிந்தது என்பதும் தெரிந்ததே

உலகின் பல நாடுகளில் இந்த பௌர்ணமி நேரத்தின் போது எடுத்த நிலவின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

இந்த நிலையில் வானியல் ஆய்வாளர்கள் இந்த சூப்பர் மூன் தினத்தை சேட்டிலைட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் மிகவும் ஆச்சரியமாக உள்ளன.