ஆஷஸ் தொடர்: 4 விக்கெட்டுக்களை இழந்து திணறும் இங்கிலந்து

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பதும் அந்த அணி 20 ஓவர்களில் 47 நகரங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மற்றும் பர்ன்ஸ் டக் அவுட் ஆகியுள்ளனர் என்பதும், ஆஸ்திரேலியாவின் ஹசில்வுட் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.