ஆஷஷ் தொடரில் இன்னிங்ஸ் வெற்றி: ஆஸ்திரேலியா அசத்தல்

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஆஷஷ் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆஷஷ் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 185 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 267 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.