shadow

நடிகை ஆர்யா , ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண்ணை ஏமாற்றியதாக கூறப்பட்ட வழக்கில் தற்போது போலீசார் கைது நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நடிகை ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 70 லட்சம் பெற்றிருந்ததாக ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்

இந்த புகாரின் அடிப்படையில் ஆர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் விசாரணை செய்தனர்

இந்த நிலையில் தற்போது விசாரணையில் ஆர்யா போல் ஏமாற்றி இருவரை போலீசார் கண்டுபிடித்து அவர்களை கைது செய்துள்ளனர்

சமூக வலைதளங்களில் தானே ஆர்யா என்று கூறி அவர்களை ஏமாற்றி உள்ளதாக தெரியவந்துள்ளது அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது