shadow

ஆர்த்தி ஸ்கேனில் 2வது நாளாக சோதனை

தமிழ்நாட்டில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது