shadow

chefநம்மூர் தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளை நாம் பார்த்திருப்போம். இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஆண்களும் பெண்களும் நன்றாக சமைக்கின்றார்களோ இல்லையோ மிக அழகாக உடையணிந்திருப்பார்கள். ஆனால் அர்ஜெண்டினாவில் உள்ள ஒரு இளம்பெண் இதுபோன்ற ஒரு சமையல் நிகழ்ச்சியை டாப்லெஸ்ஸாக நின்று தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அர்ஜெண்டினாவை சேர்ந்த 24வயது இளம்பெண் ஒருவர் சமையல் நிகழ்ச்சியை மேலாடை இன்றி தொகுத்து வழங்குகிறார். அவர் ஒவ்வொரு பொருளையும் எடுத்து உணவு செய்யும் முறையை அரைநிர்வாணமாகவே நின்று விளக்குகிறார். இவர் அர்ஜெண்டினாவில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் பணிபுரிகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியின் ஒருசில பகுதிகள் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி தற்போது ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் மிக வேகமாக பரவி வருகிறது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/18ZIrs3″ standard=”//www.youtube.com/v/mx-5xqQ2QM0?fs=1″ vars=”ytid=mx-5xqQ2QM0&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep8653″ /]

Leave a Reply