shadow

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோர் பதவியேற்றுள்ளனர்

தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்து, காலியிடங்கள் 17ஆக குறைந்துள்ளது