shadow

நேற்று 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுதேர்வு முடிவுகளை அண்ணா நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

மாணவர்கள் படித்த பள்ளிகள் மூலமே ஜூன் 24 காலை 11 மணி முதல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.dge.tn.nic.in இணையதளம் மூலமாகவும் பெற்று கொள்ளலாம்.

மேலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் 29-ம் தேதி வரை மறுகூட்டலுக்கு பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது