சிஎஸ்கே அணிக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறதா? பரபரப்பு தகவல்

சிஎஸ்கே அணிக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறதா? பரபரப்பு தகவல்

நேற்றைய போட்டியில் பெங்களூர் அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி அடுத்த சுற்றுக்கு செல்ல கிட்டத்தட்ட வாய்ப்பு முடிந்துவிட்டது என்றே கருதப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் மும்பை அதிக போட்டிகளில் வெற்றி பெற்றாலோ முதல் நான்கு இடங்களில் உள்ள அணிகள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தாலோ சிஎஸ்கே ஒரு சிறு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

ஆனால் அதெல்லாம் கணக்கில் கொண்டாலும் சிஎஸ்கே அணி முதல் 4 இடத்தை பிடிப்பது என்பது அரிதான செயல் என்றும் அதனால் இந்த தொடரில் சிஎஸ்கே அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு கிட்டத்தட்ட இழந்துவிட்டது என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்