அப்பாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய பிரபல நடிகை

அப்பாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய பிரபல நடிகை

பொதுவாக திரையுலகில் உள்ள நடிகைகள் தங்களது பிறந்த நாளை மட்டுமே சிறப்பாக கொண்டாடி வருவார்கள். ஆனால் நடிகை அனுஷ்கா ஷெட்டி தந்தையின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘மிகவும் அழகான, அன்பான, உற்சாகமான தந்தை நீங்கள். எங்களுக்காக சிறந்த விஷயங்களை செய்திருக்கிறீர்கள். இன்று உங்கள் நாள். எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருங்கள், ஏனென்றால், அது எங்களை மகிழ்விக்கும். இனிய பிறந்த நாள் அப்பா’ என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.

அப்பாவின் பிறந்த நாளை அம்மாவுடன் சேர்ந்து கொண்டாடியுள்ள அனுஷ்காவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

https://www.instagram.com/p/B_Mowtfjg8d/

Leave a Reply