கடலூர் வெடிவிபத்தில் மேலும் ஒருவர் பலி

கடலூர் வெடிவிபத்தில் மேலும் ஒருவர் பலி

கடலூர் எம்.புதூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளர்.

வசந்தா(45) என்ற பெண் சிகிச்சை பலனின்றி கடலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளர்.