shadow

RBI ரெப்போ விகித உயர்வைத் தொடர்ந்து, ஆக்சிஸ் வங்கி ரூ.2 கோடிக்குள் உள்ள ஃபிக்செட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

இந்த வங்கி தற்போது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான வைப்புத்தொகைகளுக்கு 2.50% முதல் 5.75% வரை வட்டி விகிதத்தையும்,

சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கு 3% முதல் 3.50% வரை வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.

PNBயும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.