இடம்பெயர நினைக்கும் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

இடம்பெயர நினைக்கும் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் அன்றாடப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

இதனால் பல இலங்கை மக்கள் சட்ட விரோதமாக படகு மூலம் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து இலங்கை கடற்படை, மீன்பிடி படகுகள் நீண்ட பயணத்திற்கு ஏற்றது இல்லை.

இதில் மக்கள் பயணம் செய்தால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரித்துள்ளது.