குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷுடன் ரஜினி: ‘மருதாணி’ பாடல் வைரல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படத்தில் மருதாணி பாடல் சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடல் தற்போது வைரல் ஆகி வருகின்றது.

மருதாணி என்ற வரிகளுடன் கூடிய இந்த பாடலை ரஜினி ரசிகர்கள் ரசித்து கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த பாடலில் ரஜினிகாந்த் மீனா கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் டி.இமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை மணி அமுதவன் எழுத நாகேஷ் அஜீஸ், அந்தோணி தாசன், வந்தன ஸ்ரீனிவாசன் ஆகியோர் பாடியுள்ளனர்.