shadow

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் நடித்து முடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளி அன்று ரிலீசாக உள்ளது

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகி உள்ளன

சென்சார் அதிகாரிகள் ‘அண்ணாத்த’ படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தீபாவளியன்று வெளியாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ரஜினிகாந்த் ஜோடியாக மீனா குஷ்பு நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது