அண்ணாமலைக்கு கவர்னர் பதவி: சொன்னது யார் தெரியுமா?

அண்ணாமலைக்கு கவர்னர் பதவி: சொன்னது யார் தெரியுமா?

ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு கவர்னர் பதவி கிடைத்துள்ள நிலையில் விரைவில் அண்ணாமலைக்கும் கவர்னர் பதவி கிடைக்கும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்

அந்தமான் கவர்னர் பதவியை அண்ணாமலை குறி வைத்துள்ளதாகவும் அவருக்கு விரைவில் மோடி கவர்னர் பதவியை வழங்குவார் என்றும் அவர் தெரிவித்தார்

கவர்னர் பதவியை பெற வேண்டும் என்பதற்காகவே அண்ணாமலை திமுகவை கடுமையாக எதிர்த்து பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்