தமிழ்ப்புத்தாண்டை மாற்றினால்? திமுக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

தமிழ்ப்புத்தாண்டை மாற்றினால்? என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் திமுக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுக ஆட்சி தற்போது தோன்றியுள்ள நிலையில் மீண்டும் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்த திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதித் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் வலியுறுத்தியுள்ளார்

மேலும் தமிழ் புத்தாண்டு தை மாதம் தொடங்குகிறது என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.