மன்னிப்பு கேட்க முடியாது: பத்திரிகையாளர்களிடம் அண்ணாமலை ஆவேசம்

மன்னிப்பு கேட்க முடியாது: பத்திரிகையாளர்களிடம் அண்ணாமலை ஆவேசம்

சமீபத்தில் பத்திரிகையாளர்களை அண்ணாமலை குரங்கு என கூறி அவமரியாதை செய்து விட்டதாக கூறப்பட்டது.

இதனால் பத்திரிகையாளர்கள் இன்று அண்ணாமலையை மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்

ஆனால் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் சன் டிவி முரசொலி எல்லாம் நான் பத்திரிக்கை ஆகவே நினைக்கவில்லை என்றும் அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறினார்.

தான் தவறு செய்யாத போது எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியது பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.