தமிழகத்தில் பாஜக 25 எம்பி தொகுதிகளில் வெற்றி பெறும்: அண்ணாமலை

தமிழகத்தில் பாஜக 25 எம்பி தொகுதிகளில் வெற்றி பெறும்: அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பாஜக வரும் மக்களவைத் தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாஜக வுக்கு 25 தொகுதிகள் தருவது என்பது வாய்ப்பே இல்லை என்பதால் பாஜக தனித்து போட்டியிடப் போகிறதா? என்ற கேள்வி எழுந்து உள்ளது

மேலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி 25 தொகுதிகளில் வெற்றிபெறும் என்ற அர்த்தத்தில் அண்ணாமலை கூறி இருக்கலாம் என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்