அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை: அண்ணா பல்கலை அறிவிப்பு!

anna university

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை

பொறியியல் மாணவர்கள் செமஸ்டர் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற கல்லூரி நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தல்