இன்று அண்ணா, எம்ஜிஆர் சமாதிகள் மூடப்படும்: அதிரடி அறிவிப்பு!

இன்று அண்ணா, எம்ஜிஆர் சமாதிகள் மூடப்படும்: அதிரடி அறிவிப்பு!

மாண்டஸ் புயல் காரணமாக அண்ணா, எம்ஜிஆர் சமாதி வளாகங்களில் உள்ள மரங்கள் விழுந்து விட்டதால் இன்று அண்ணா மற்றும் எம்ஜிஆர் சமாதிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக மரங்கள் விழுந்து விழுந்து உள்ளதால் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் செல்ல இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மரங்களை அகற்றும் பணி முடிவடைந்ததும் நாளை தலைவர்களின் நினைவு இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.