ஒண்ணுமே தெரியலையே: டாப் ஆங்கிள் அஞ்சலி புகைப்படத்திற்கு நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ்

பிரபல நடிகை அஞ்சலியின் கிளாமர் புகைப்படங்கள் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் தெலுங்கு மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் அஞ்சலி

தற்போது அவர் ஒரே நேரத்தில் 6 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதில் ஒன்று ஷங்கர் இயக்கி வரும் படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை நடிகை அஞ்சலியை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது