நயன்தாராவை அடுத்து அஞ்சலியை காதலிக்கும் யோகிபாபு!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டர் ஒன்றில் கோலமாவு கோகிலா என்ற படத்தில் யோகி பாபு நடித்தார் என்பதும் அந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதும் என்பதும் தெரிந்ததே

அந்த வகையில் தற்போது நயன்தாராவை அடுத்து அஞ்சலியை காதலிக்கும் ஒரு கேரக்டரில் யோகி பாபு நடிக்கிறார்

பூச்சாண்டி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது

அஞ்சலி மற்றும் யோகி பாபு ஆகிய இருவரும் தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்துள்ளனர் என்பதும் இவை தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply