shadow

tv1இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முடிவை பார்க்க பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காலை முதல் பொது இடங்களில் கூடியிருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுவரை நடந்த அனைத்து உலகக்கோப்பை போட்டியிலும் இந்தியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, இந்த முறையாவது வெற்றி பெரும் என எதிர்பார்ப்பு பல மடங்கு இருந்த நிலையில் வழக்கம்போல் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. அதிலும் படு கேவலமாக அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் கடுப்பான பாகிஸ்தான் ரசிகர்கள் டிவியை  நடுரோட்டில் போட்டு உடைத்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

cricket-54e0a8c231789_exlst

Leave a Reply