வங்கக்கடலில் புதிய புயல்: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

அந்தமான் பகுதியில் உள்ள வங்க கடலில் புதிய புயல் தோன்ற உள்ளது இந்த புயலுக்கு அசானி புயல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில். இந்த புயல் காரணமாக நாளை அந்தமான் பகுதியில் கனமழை மற்றும் சூறைக்காற்று வீசும் என்பதால் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் புயல் காரணமாக பெரும் சேதம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் .