கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

anbumani-ramadoss

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. இந்த நிலையில் கும்பகோணம் மாவட்டத்தை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் எனவும், கும்பகோணம் மாவட்டத்தை விரைவில் தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அறிவிக்காவிட்டால் நானே அந்த பகுதி மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என்றும் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்

கும்பகோணம், மாவட்டம், அன்புமணி,