அதிமுக கூட்டணியிலிருந்து தொகுதி பிரச்சனை காரணமாக விளங்கிய தேமுதிக தனித்து போட்டியிடுமா அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும் என்ற நிலை இருந்தது
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி அழைப்பு விடுத்த போதிலும் அதில் இணையாத தேமுதிக தற்போது தினகரனின் அமமுக கட்சியுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது

இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது. அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 50 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply