சிஏஏ சட்டத்தைத் திரும்பப் பெறும் வாய்ப்பு இல்லை: அமித்ஷா உறுதி

சிஏஏ சட்டத்தைத் திரும்பப் பெறும் வாய்ப்பு இல்லை: அமித்ஷா உறுதி

நாடு முழுவதும் சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சிஏஏ சட்டம் குறித்து மீண்டும் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்துள்ளார்

இந்த சட்டத்தால் இந்தியாவிலுள்ள யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் இதனால் இந்த சட்டத்தை திரும்பப் பெறும் வாய்ப்பே இல்லை என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்

முறையாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தி வெற்றி பெற்று அதன் பின்னர் ஜனாதிபதி ஒப்புதலுடன் வந்துள்ள இந்த சட்டத்தை வேண்டும் என்றெ எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருவதாகவும், எதிர்க்கட்சிகள் தான் தூண்டி வன்முறையை விடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்

அமித்ஷாவின் இந்த உறுதியான பேச்சை பார்க்கும்போது சிஏஏ சட்டம் வாபஸ் பெற ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்றுதான் கூறப்படுகிறது

Leave a Reply