முகக்கவசம் அணிய வேண்டுமா? அரசின் உத்தரவை ரத்து செய்தது நீதிமன்றம்!

முகக்கவசம் அணிய வேண்டுமா? அரசின் உத்தரவை ரத்து செய்தது நீதிமன்றம்!

அமெரிக்காவில் மே 5ஆம் தேதி வரை அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மேலும் அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.