shadow

ஆர்யா நடிப்பில் அமீர் இயக்கிய படம் ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.

இந்த படம் ஒருசில காரணங்களால் டிராப் ஆனதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொடங்கவுள்ளது.

சந்தனத்தேவன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்காக லொக்கேஷன் பார்க்கும் பணி தொடங்கியுள்ளது.

ஜல்லிக்கட்டு கதையம்சம் உள்ள இந்த படம் பருத்திவீரன் படத்தை பெஸ்ட் படமாக இருக்கும் என அமீர் தெரிவித்துள்ளார்.