ஒரே நாளில் 5000 கோடி நஷ்டம்: அமேசான் நிறுவனம் அதிர்ச்சி

ஒரே நாளில் 5000 கோடி நஷ்டம்: அமேசான் நிறுவனம் அதிர்ச்சி

அமேசான் நிறுவனம் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களில் 18 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யப் போவதாக சமீபத்தில் அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தின் பங்குகள் சரிவு தொடங்கியது

கிட்டத்தட்ட ஒரு சதவீதம் ஒரே நாளில் அமேசான் பங்கு சரிந்ததால் 675 டாலர் இழப்பு ஏற்பட்டதாகவும் இது இந்திய மதிப்பில் 5000 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது