shadow

தந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக தந்தையை தோளில் 12 மணிநேரம் சுமந்து சென்ற மகன் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது

அமேசான் காடுகளில் உள்ள பழங்குடியின மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக பல கிலோமீட்டர் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் தந்தைக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக அவரது 20 வயது மகன் தந்தையை தோளில் தூக்கிக்கொண்டு 12 மணி நேரம் நடந்து சென்று தடுப்பு ஊசி செலுத்துவதற்கு சென்றுள்ளார்

இது குறித்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.