shadow

கடந்த 80கள் மற்றும் 90களில் பிரபலமான நாயகியாக நடித்த திரைப்படம் கணம். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழியில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் அமலாவை பார்க்கும்போது 80களில் பார்த்த மாதிரியே இருக்கின்றாரே? என ரசிகர்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.

சர்வானந்த் ,அமலா , சதீஷ், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை ஸ்ரீகார்த்தி இயக்கி உள்ளார்

இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார் என்பதும் சுஜித் சரங் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் ஸ்ரீதரன் சரங் படத்தொகுப்பு பணி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது