இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடினால் அதனை ‘டயாபடீஸ்’ என்கிறோம்.
இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தால் “ஹைப்போ கிளைசி மாலா” ஏற்பட்டு, கைகள் நடுங்கும். பதறும். உடனே ஒரு சாக்லெட் போன்ற இனிப்புப் பொருளை வாயில் போட்டுக்கொள்வது நல்லது. இன்சுலின் தவறுதலாக அதிகம் போட்டுக் கொண்டவர்களுக்கு இந்த அபாயம் உண்டு.
Leave a Reply
You must be logged in to post a comment.