கூண்டோடு ராஜினாமா: இலங்கை அணி அதிர்ச்சி

கூண்டோடு ராஜினாமா: இலங்கை அணி அதிர்ச்சி

ஜிம்பாவே அணியுடன் மோதி படுதோல்வி அடைந்த இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவிடமும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடரை இழந்துள்ளது.

இலங்கை அணியின் படுதோல்விக்கு பொறுப்பேற்று தேர்வுக்குழுவின் தலைவர் ஜெயசூர்யா பதவி விலகியுள்ளார். அவரை அடுத்து தேர்வுக்குழுவின் உறுப்பினர்களும் இந்திய அணியின் சுற்றுப்பயணம் முடிந்தவுடன் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தேர்வுக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்திருப்பது வீரர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply