15 ரன்களுக்கு ஆல் அவுட்: கிரிக்கெட் வரலாற்றில் மோசமான ஸ்கோர்

15 ரன்களுக்கு ஆல் அவுட்: கிரிக்கெட் வரலாற்றில் மோசமான ஸ்கோர்

வெறும் 15 ரன்களுக்கு டி20 கிரிக்கெட் போட்டியில் ஆல் அவுட் ஆனது குறித்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பிக்பேஷ் கிரிக்கெட் போட்டியில் அடிலெய்ட் அணிக்கு எதிராக சிட்னி தண்டர் விளையாடிக்கொண்டிருந்தது

140 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய சிட்னி அணி 5.5 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது

கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஸ்கோர் இதுதான் என பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.