அலெக்ஸாவின் புதிய அப்டேட்; 10 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த நெட்ஃப்ளிக்ஸ்

அலெக்ஸாவின் புதிய அப்டேட்; 10 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த நெட்ஃப்ளிக்ஸ்

உயிரிழந்தவர்களின் குரலை மிமிக்ரி செய்யும் வகையில், அலெக்சாவை வடிவமைக்கும் பணியில் அமேசான் களமிறங்கியுள்ளது.

இதன் மூலம் பயனர்கள் மிகவும் மிஸ் செய்யும் நண்பர்கள், குடும்பத்தினரின் குரலை அலெக்சாவில் கேட்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை மையமாக வைத்து 10 ஆண்டுகளுக்கு முன்பே ‘ப்ளாக் மிரர் (2ம் சீசன் முதல் எபிசோட்)’ என்ற இணையத் தொடர் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது.