நடிகர் அக்சயகுமாருக்கு கொரோனா உறுதி:

நடிகர் அக்சயகுமாருக்கு கொரோனா உறுதி:

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

பிஸியாக சினிமாவில் இருந்து வரும் இந்த நேரத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் சிகிச்சையுடன் முழு ஓய்வு எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து அவரது ரசிகர்கள் விரைவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு நலம் பெற வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்