ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாது: முன்னாள் முதல்வர் அதிர்ச்சி தகவல்

ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாது: முன்னாள் முதல்வர் அதிர்ச்சி தகவல்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தப்பிரதேசம் பீகார் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தான் பாஜகவுக்கு கைகொடுக்கும் மாநிலங்களாக உள்ளன என்பதும் அதன் காரணமாகத்தான் தொடர்ச்சியாக இரண்டு முறை அக்கட்சி ஆட்சியை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அகிலேஷ் யாதவ்வின் இந்த கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.