அஜீத் நடிக்கும் வீரம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள்  இன்னும் ஒரு சில நாட்களில்  முடிந்து விடும்.
வீரம் நிச்சயம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் வெங்கட்ராமரெட்டி, மற்றும் பாரதி ரெட்டி அறிவித்துள்ளனர்.
படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். சந்தானம், பாலா, விதார்த், முனிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

Leave a Reply