செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் போனை பறித்தாரா தல அஜித்!

இன்று காலை 7 மணிக்கு முன்னரே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த அஜித் வந்தபோது ரசிகர்கள் பலர் முண்டியடித்துக் கொண்டு அவருடன் செல்பி எடுக்க முயன்றனர்.

இதனையடுத்து வாக்குச்சாவடியில் பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் அஜித் ரசிகர்களை கட்டுப்படுத்தினர்.

இதையும் மீறி அஜித்துடன் செல்பி எடுக்க ரசிகர்கள் முயன்றபோது தனது ரசிகர் ஒருவரின் செல்போனை பறித்துக்கொண்டு பிறகு வந்து செல்போனை வாங்கிக் கொள் என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply