shadow

அஜித் துணிவு புரமோஷனுக்கு வரமாட்டார்: மேனேஜர் தகவல்

அஜித் நடித்த துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் துணிவு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அஜித் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது.

ஆனால் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஒரு நல்ல திரைப்படத்திற்கு புரமோஷன் தேவையில்லை என்றும் அந்த படம் தானாகவே புரமோஷன் செய்து கொள்ளும் என்றும் பதிவு செய்துள்ளார்

இதனை அடுத்து அஜீத் ‘துணிவு’ படத்திற்கு புரமோஷன் செய்ய வரமாட்டார் என்பதையே அவர் மறைமுகமாக கூறியுள்ளார்.