கடவுளுக்கான நேர்த்தி கடனாக அ‌‌ஜீத் மொட்டைப் போட்டுள்ளார். ரசிகர்களின் எண்ணம் போலவே ஹேர் ஸ்டைலை அ‌‌ஜீத் மாற்ற தீர்மானித்திருக்கிறார். தற்போது மொட்டை தலையுடன் இருக்கும் அவர் கௌதம் படம் தொடங்கயிருக்கும் இரண்டு மாதங்களில் முடி வளர்த்து புதிய கெட்டப்புக்கு மாற இருக்கிறார்.

‌திரு‌ப்‌தி‌யி‌ல்தா‌ன் “தல” தலைமுடியை காணிக்கையாக்கியு‌ள்ளா‌ர்.

Leave a Reply