சித்ஸ்ரீராமின் மயக்கும் குரலில் ’வலிமை’ பாடல்! முதல் முறை கேட்கும்போது சொக்குது!

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மா சென்டிமென்ட் பாடல் புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த பாடல் வரும் டிசம்பர் 5ஆம் தேதி மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சித் ஸ்ரீராமின் மயக்கும் குரலில் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் யுவனின் இசையில் இந்த பாடல் உருவாகியுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் நிச்சயம் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களையும் கவரும்