shadow

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் சூப்பர் ஸ்டில் ஒன்று சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

அஜித் மற்றும் நாயகி ஹூமோ குரேஷியும் உள்ள இந்த ஸ்டைலிஷ் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணியை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.